புதியவை

Friday, April 28, 2017

உதய சூரியன் காலாண்டுப் பத்திரிகை இனி இணையத்திலும்.

சிட்னியில் இயங்கி வரும் எமது உதய சூரியன் காலாண்டுப் பத்திரிக்கை வாசகர்களின் நலன் கருதி இன்னும்   ஒரு  வாரத்தில் முழுமையாக  இணையத்திலும் பிரசுரமாகும் என்பதை உதய சூரியன் வாசகர்களுக்கு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.