புதியவை

Friday, June 9, 2017

பிறந்த நாள் வாழ்த்து கிருத்திகா யோகராஜா

சிட்னி  யோகராஜா-ரஜனி  தம்பதிகளின் புதல்வி  கிருத்திகா யோகராஜா  தனது பிறந்த நாளை 06-07-2017  அன்று  தனது இல்லத்தில்  வெகு  விமரிசையாகக்  கொண்டாடினார். 
அவரை  அம்மா...அப்பா....அக்கா...மாமா  பிரகாஷ்....அம்மம்மா...அப்புத்தா   மற்றும்  உறவுகளும்  வாழ்த்துகின்றனர்.