புதியவை

Wednesday, December 26, 2018

என் மழலையே!!!

முதன் முதலாக
நீ அழுது
நான் ரசித்த நிமிடங்கள்

நீ விழுந்து
நான் ஓடியா தருணங்கள்

நீ பேசி
நான் ரசித்த வரிகள்

இப்படி
எத்தனை சொல்வது
என் மழலை
சொத்துக்களை!

அம்மாவின் குரலிது.