புதியவை

Wednesday, December 26, 2018

உன் முகம்

நிலா  ஒளியில்
முகம் பார்க்க ஆசைதான்

ஏனோ நிலா தான்
ஒளிந்து கொள்கிறது.

உன் முகம் பார்த்து.!!